உங்கள் Managers சரியான Outcome கொண்டு வருகிறார்களா?

ஒரு Founder எவ்வளவு உழைத்தாலும், அந்த Discipline அவருடைய Managers வழியாக Team வரை போகவில்லை என்றால் Business ஒரு கட்டத்திற்கு மேல் வளராது.

நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்.

ஒரு Founder எவ்வளவு உழைத்தாலும், அந்த Discipline அவருடைய Managers வழியாக Team வரை போகவில்லை என்றால் Business ஒரு கட்டத்திற்கு மேல் வளராது.

இந்த one-page framework மூலம்:

  1. Managers-க்கு Outcome எப்படி set செய்வது?

  2. ஒவ்வொரு Task-க்கும் Ownership எப்படி கொண்டு வருவது?

  3. வேலை முடிந்த பிறகு கேட்காமல், முன்பே எப்படி Track செய்து Correct செய்வது?

  4. Managers அவர்களுக்குக் கீழே ஒரு வலுவான Team-ஐ எப்படி உருவாக்குவது?

என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

Founder படித்து, Managers-க்கு உடனடியாக Forward செய்து Implement செய்யக்கூடிய Practical Framework இது.

உங்கள் Business உங்களைத் தாண்டி வளர வேண்டும் என்றால், இதைக் கண்டிப்பாக Download செய்து படிக்கவும்.

Reading it is one thing. Running it is another.

If you want this applied to your own team rather than described in general, the first call is free.